இட்லி

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 1 மணிநேரம் 30 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4239
Likes :

Preparation Method

  • அரிசி, உளுந்து, அவல், ஜவ்வரிசி இவற்றை தனித்தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • உளுந்தை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் சேர்த்து மிக மிக மென்மையாக மாவாக ஆட்டிக் கொள்ளவும்.
  • ஆட்டிய உளுந்து மாவுடன் அவல் மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து மிருதுவாக ஆட்டிக் கொள்ளவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • ஆட்டிய மாவை இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
  • காலையில் மாவுடன் சமையல் ஸோடா கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் மாவை மிகவும் மெதுவாக கிளறியபின் இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவியபின் ஊற்றவும்.
  • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டுகளை வைத்து இட்லிகளை வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA