நுச்சினா உண்டே

Spread The Taste
Serves
சுமார் 16 உருண்டைகள்
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3661
Likes :

Preparation Method

 • துவரம்பருப்பை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
 • வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • துவரம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி இவற்றை தண்ணீர் சேர்க்காமல் பொடியாக ஆட்டிக் கொள்ளவும்.
 • பாத்திரத்தில் (Bowl) ஆட்டிய கலவையுடன் உப்பு, தேங்காய்த்துறுவல், தேங்காய் துண்டுகள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, வெந்தயக் கீரை இவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும்.
 • இதில் சிறு நீளவட்டமான (Oval Shape) உருண்டைகள் செய்து கொள்ளவும்.
 • இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டுகளில் இதயம் நல்லெண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.
 • உருண்டைகள் மீது நெய் தடவி பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

 • இறால் காரக் குழம்பு

  View Recipe
 • கூர்க் சிக்கன் குழம்பு

  View Recipe
 • மைசூர் மட்டன் சாப்ஸ்

  View Recipe
 • மங்களூர் சிக்கன் சுக்கா

  View Recipe
 • பிஸி பேளா பாத்

  View Recipe
 • மெந்தியா சோப்பினா பாத்

  View Recipe
 • கர்நாடகா இறால் வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA