ஷைய நிமோனா பிரியாணி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2629
Likes :

Preparation Method

  • வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் வெர்மிஸில்லியை போட்டு பொன் நிறமாக வறுத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • 1 வெங்காயத்தை நெய்யில் சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, மிளகு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புதினா இலை, இஞ்சிபூண்டு அரைத்தது, பட்டாணி, மஞ்சள்தூள், உப்பு, தனியாத்தூள், சீரகத்தூள், ஜாதிக்காய் பொடி, மிளகாய்த்தூள், தயிர், எலுமிச்சைச்சாறு இவற்றை சேர்த்து கலந்து மிதமான தீயில் வைத்திருக்கவும்.
  • இதன்மீது வறுத்த வெங்காயம், வேக வைத்துள்ள சேமியா, இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • கிளறியபின் உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • நன்றாகக் கிளறி, இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA