க்ரீன் கறி பேஸ்ட்

Spread The Taste
Makes
½ கப்
Preparation Time:
Cooking Time:
Hits   : 5525
Likes :

Preparation Method

  • சிகப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த பிறகு மா இஞ்சி, லெமன் க்ராஸ், நார்த்தங்காயின் தோல் கொத்தமல்லி தண்டு இவற்றை சேர்த்து அரைக்கவும்.
  • அதன்பின் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, தனியா, சீரகம், உப்பு, இறால் அரைத்தது இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதை ஒரு டப்பாவில் எடுத்து ஃப்ரிட்ஜ்—ல் வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.
  • இதில் குறிப்பிட்டிருக்கும் லெமன் க்ராஸ் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்ஸ்—ல் கிடைக்கின்றது.
  • க்ரீன் கறி பேஸ்ட் (Green Curry Paste) டிபார்ட்மென்னட்ல் ஸ்டோர்ஸில் ரெடிமேடாக விற்பனை செய்யப்படுகிறது.
  • க்ரீன் கறி பேஸ்ட் போன்ற மற்ற மஸாலா பேஸ்ட் தயாரிக்க இயலவில்லை என்றால் ரெடிமேட் பேஸ்ட் வாங்கி தயாரிக்கலாம்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA