ரெட் கறி வாத்து

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2957
Likes :

Preparation Method

  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ரெட் கறி பேஸ்ட் போட்டு கிளறி, கறித்துண்டுகளைப் போட்டு சிவக்க வதக்கி, எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 கப் தேங்காய்ப்பால் ஊற்றி, நன்றாக கொதிக்க விடவும்.
  • எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் கறித்துண்டுகளைப் போட்டு 1 நிமிடம் கொதித்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடேற்றவும்.
  • மீதமுள்ள தேங்காய்ப்பாலை ஊற்றவும்.
  • கொதித்ததும் சிறிதளவு தண்ணீர், பேபி தக்காளிகள், லிச்சி துண்டுகள், நார்த்தங்காய் இலை, ஃபிஷ் ஸாஸ், பனங்கற்கண்டு இவற்றைப் போட்டு கலந்து விடவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
  • உப்பு, இனிப்பு சரிசமமாக இருப்பது போல சரி பார்த்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து, துளசி இலை மற்றும் இரண்டாகக் கீறிய சிகப்பு மிளகாய்கள் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA