க்ரீன் கறி சிக்கன்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3145
Likes :

Preparation Method

  • கோழிக்கறியின் மார்புப்பகுதியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ` கப் தேங்காய்ப்பாலுடன் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  • நார்த்தங்காய் இலையை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும்.
  • சிகப்பு மிளகாயை நீளவாக்கில் கிள்ளிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய் மற்றும் க்ரீன் கறி பேஸ்ட்'டைப் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் கோகனட் க்ரீமை மெதுவாக சேர்க்கவும்.
  • மீதமுள்ள தேங்காய்ப்பாலை ஊற்றி, மிதமான தீயில் சூடேற்றவும்.
  • லேஸாக கொதித்ததும் கோழிக்கறி வேக வைத்ததைப் போட்டு சுண்டக்காய்களையும் போட்டு ஃபிஷ் ஸாஸ் சேர்க்கவும்.
  • சுண்டக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் 2 மேஜைக்கரண்டி துளசி இலை, மிளகாய் கிள்ளியது போட்டு இறக்கி வைக்கவும்.
  • பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி துளசி இலை தூவி பரிமாறவும்.
  • ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

Choose Your Favorite Thai Recipes

  • க்ரீன் கறி பேஸ்ட்

    View Recipe
  • ரெட் கறி பேஸ்ட்

    View Recipe
  • யெல்லோ கறி பேஸ்ட்

    View Recipe
  • ஃபான்னேங் கறி பேஸ்ட்

    View Recipe
  • தாய் யெல்லோ சிக்கன் கறி

    View Recipe
  • க்ரீன் கறி சிக்கன்

    View Recipe
  • ரெட் கறி வாத்து

    View Recipe
  • ரெட் கறி—சிக்கன்

    View Recipe
  • ஸ்வீட் அன் சோர் ஸ்டிர்ட் ப்ரான்ஸ்

    View Recipe
  • சால்மன்

    View Recipe
  • ஸ்டிர்ட் க்ராப் இன் கறி ஸாஸ்

    View Recipe
  • சிக்கன் ரைஸ் நூடுல்ஸ்

    View Recipe
  • நண்டு ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • சிக்கன் ஸாஸேஜ் ஃப்ரைட் ரைஸ்

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் மின்ஸ்ட் போர்க் (பன்றி இறைச்சி)

    View Recipe
  • ஸ்டிர்—ஃப்ரைட் ஃபிஷ் வித் சைனீஸ் ஸிலேரி

    View Recipe
  • ஃப்ரைட் ஸீ பாஸ் வித் க்ரன்ச்சி ஹெர்ப்ஸ்

    View Recipe
  • பன்றி இறைச்சி ரோஸ்ட்

    View Recipe
  • தாய் கார்ன்—வேர்க்கடலை டிக்கி

    View Recipe
Engineered By ZITIMA