மா இஞ்சி ஊறுகாய்

Spread The Taste
Makes
6 பாட்டில்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 8256
Likes :

Preparation Method

  • மா இஞ்சியின் தோலை நீக்கியபின், மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உப்பு, பெருங்காயத்தூளை வறுத்து, நறுக்கிய மா இஞ்சி துண்டுகளுடன் போட்டு கலந்து ஊற விடவும்.
  • ஒரு வாரம் வரை ஊற விட வேண்டும்.
  • அதன்பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • அதன்பின், கடுகு, கறிவேப்பிலையை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு போட்டுத் தாளித்து, ஊறியுள்ள மா இஞ்சியுடன் போட்டுக் கிளறி பாட்டில்களில் எடுத்து வைத்து பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA