மாங்காய் ஊறுகாய்

Spread The Taste
Makes
2 பாட்டில்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 14738
Likes :

Preparation Method

  • பெரிய அளவிலான ஊறுகாய் மாங்காய்களை சிறு சதுர வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உப்பு, பெருங்காயத்தூளை வறுத்து தூளாக்கி மாங்காய் துண்டுகளுடன் போட்டுக் கலந்து, கிளறி விடவும்.
  • 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம் இவற்றை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • மாங்காயை 2 அல்லது 3 நாட்கள் உப்பில் ஊற விட வேண்டும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், வறுத்த கடுகு, வெந்தயத்தூள் இவற்றை ஊறிய மாங்காய் துண்டுகளுடன் போட்டுக் கலந்து கிளறி விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு போட்டுத், தாளித்து, மாங்காயுடன் சேர்த்துக் கிளறி விடவும்.
  • பாட்டில்களில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தலாம்.
Engineered By ZITIMA