மாமிடிகாயா மென்த்தி பச்சடி

Spread The Taste
Serves
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 2920
Likes :

Preparation Method

  • மாங்காய் துண்டுகளை அகலமான பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
  • வெந்தயத்தூளை வறுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தீயை அணைத்து விட்டு, பெருங்காயத்தூள் போட்டு ஆற விடவும்.
  • மாங்காய் துண்டுகளுடன் மிளகாய்த்தூள், உப்புத்தூள், கடுகுத்தூள், வெந்தயத்தூள் இவற்றைப் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் பெருங்காயத்தூள் கலந்த எண்ணெய்யை சேர்த்து மறுபடியும் நன்றாக கிளறியபின் பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையான போது பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA