மாங்காய் வற்றல்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 8910
Likes :

Preparation Method

  • மாங்காயை நீளமான துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து புரட்டி துணியில் பரப்பி, வெய்யிலில் காய வைக்கவும்.
  • நன்றாக காய்ந்ததும் எடுத்து வைத்து, தேவையான போது சாம்பார், மீன் குழம்பு, வற்றல் குழம்பு, இறால் குழம்பு இவற்றில் போடலாம்.
  • பயன்படுத்துவதற்கு முன் மாங்காய் வற்றலை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, வைத்து அதன்பின் பயன்படுத்தலாம்.
  • மாங்காய் வற்றலில் திடீர் ஊறுகாயும் தயாரிக்கலாம்.
Engineered By ZITIMA