பூண்டு ஊறுகாய்

Spread The Taste
Makes
1 பாட்டில்
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 7 டயஸ்
Hits   : 6212
Likes :

Preparation Method

  • பூண்டை உரித்து, நறுக்கிக் கொள்ளவும்.
  • நறுக்கிய பூண்டுடன், எலுமிச்சைச்சாறு, உப்புத்தூள் போட்டுக் கலந்து ஊற விடவும்.
  • சுமார் ஒரு வாரம் ஊறிய பிறகு மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து, கிளறவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து நெல்லிக்காயுடன் சேர்த்துக் கலந்து பாட்டிலில் எடுத்து வைத்து, தேவையானபோது பயன்படுத்தவும்.
Engineered By ZITIMA