கொண்டைக்கடலை ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 6381
Likes :

Preparation Method

  • கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் கொண்டைக்கடலை, தண்ணீர், டீ பேக் (Tea Bag) சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, வெங்காயம், இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள கொண்டைக்கடலையுடன் நறுக்கிய பொருட்கள், உப்புத்தூள், மாங்காய்துறுவல், சாட்மஸாலா பவுடர், கரம்மஸாலாத்தூள் இவற்றைக் கலந்து சிறிய கிண்ணங்களில் (small bowls) பரிமாறவும்.

*டீ பேக் பயன்படுத்தவில்லை என்றால் 2 தேக்கரண்டி தேயிலைத்தூள் ஒரு சிறிய துணியில் போட்டு கட்டி போட்டு கொண்டைக்கடலையை வேக வைக்கும்போது போடலாம்.

*கொண்டைக்கடலை வெந்தபிறகு டீ பேக்/தேயிலைத் துணிப் பொட்டலத்தை எடுத்துவிட்டு ஸேலட் தயாரிக்கவும்.

  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • சீரகத்தூள், ஓமம், எள்ளு, கசகசா, தேங்காய் துறுவல் இவற்றை வதக்கி

 

Engineered By ZITIMA