ஸ்பெஷல் ஸேலட்

Spread The Taste
Serves
4
Preparation Time:
Cooking Time:
Hits   : 6318
Likes :

Preparation Method

  • குடமிளகாய் ஒவ்வொன்றையும் அனலில் காட்டி, குடமிளகாயின் நிறம் அடர்த்தியாக மாறியபின் தோலை நீக்கி விடவும்.
  • அதன்பின் சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஆப்பிளை சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அன்னாசிப்பழத் துண்டுகள், ஆப்பிள், பனீர் துண்டுகள் இவற்றுடன் எலுமிச்சைச்சாறு, வினிகர், இதயம் நல்லெண்ணெய் இவற்றை சேர்த்து கலக்கவும்.
  • குங்குமப்பூவை சிறிதளவு தண்ணீரில் கலக்கி பனீர் கலவையுடன் சேர்க்கவும்.
  • கலக்கியபின் நொறுக்கிய மிளகாய், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்புத்தூள் தூவி விடவும்.
  • தூவிய பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மெதுவாக கிளறவும்.
  • பரிமாறும் போது துளசி இலை மற்றும் மர்ஜோராம் சேர்த்தபின் பரிமாறவும்.
Engineered By ZITIMA