தக்காளி ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time:
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6201
Likes :

Preparation Method

  • தக்காளியை ஒரு கம்பியில் (Skewer) குத்தி, தோல் உலரும் வரை அனலில் காட்டி, ஆறியபின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் தக்காளியின் விதை நீக்கியபின் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இவ்விதம் நறுக்கும்போது தக்காளிச்சாறு வடியும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயம், சர்க்கரை இவற்றை கலந்து கொள்ளவும்.
  • ஸேலட் ஆயில், மஞ்சள் கடுகு பேஸ்ட், உப்புத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, Mixed Herbs இவற்றை ஒரு பாத்திரத்தில் (Bowl) போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பரிமாறும் போது தயாரித்து வைத்துள்ள தக்காளி கலவையுடன் ஸேலட் ஆயில் கலவையையும் சேர்த்து அனைத்தும் கலந்தபின் பரிமாறவும்.
          *Salad oil, Mixed herbs, Yellow mustard paste இவை Departmental Stores—ல் கிடைக்கிறது.

 

Engineered By ZITIMA