வெள்ளரிக்காய் ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 5532
Likes :

Preparation Method

  • வெள்ளரிக்காயின் தோல் நீக்கியபின் மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வட்ட வடிவ துண்டுகளை முக்கோண வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வறுகடலையை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.
  • வெள்ளரிக்காய் துண்டுகள், பச்சை மிளகாய், புதினா இலை, எலுமிச்சைச்சாறு, இஞ்சி, உப்புத்தூள் இவற்றை கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கலவையுடன் கலந்து மெதுவாக கிளறவும்.
  • அதன்பின் வறுகடலையை கலந்து பரிமாறவும்.
Engineered By ZITIMA