பப்பாளி ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 2553
Likes :

Preparation Method

  • பப்பாளி பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பப்பாளிப் பழத்துண்டுகளுடன் எலுமிச்சைச்சாறு, உப்புத்தூள், சர்க்கரை, இஞ்சி, மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து கிளறி பரிமாறவும்.
Engineered By ZITIMA