உருளைக்கிழங்கு ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 2705
Likes :

Preparation Method

  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கியபின் இறக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி இலை, புதினா இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு துண்டுகளுடன் உப்புத்தூள், மிளகுத்தூள், கொத்தமல்லி இலை, புதினா இலை, வெங்காயம், சாட்மஸாலா பொடி, வறுத்து அரைத்த சீரகப் பொடி, தயிர் இவற்றைக் கலந்து நன்றாக கிளறியபின் பரிமாறவும்.
Engineered By ZITIMA