எள்ளு ஸேலட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 2 நிமிடங்கள்
Hits   : 2978
Likes :

Preparation Method

  • வெள்ளை எள்ளு, கறுப்பு எள்ளு இவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கேரட், வெள்ளரிக்காய், முட்டைக்கோஸ் இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் காய்கறிகள், உப்புத்தூள், மிளகுத்தூள் இவற்றைக் கலந்து கொள்ளவும்.
  • அதன்பின் எள்ளை தூவி விடவும்.
  • பரிமாறும் தட்டில் லெட்டூஸ் கீரையின் இலையை வைத்து அதன்மீது காய்கறிஎள்ளு கலவையை போட்டு இதன்மீது தேங்காய்த்துறுவலை பரவலாகப் போட்டு பரிமாறவும்.
Engineered By ZITIMA