வாழைக்காய் ஸேலட்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள்
Hits   : 3132
Likes :

Preparation Method

  • வாழைக்காயை வேக வைத்து, தோல் நீக்கி உதிர்த்துக் கொள்ளவும்.
  • உதிர்த்தபின் உப்புத்தூள் கலந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிர், பச்சை மிளகாய், வாழைக்காய் உதிர்த்தது, உப்புத்தூள், கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு தாளித்து தயிர்வாழைக்காய் கலவையுடன் மிளகுத்தூள் கலந்து பரிமாறவும்.
Engineered By ZITIMA