கோடி குரா (கோழி குழம்பு)

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7260
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், தயிர் இவற்றை கலந்து 1 மணி நேரம் ஊற விடவும்.
  • கசகசாவை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த கசகசா, 1 வெங்காயம், கொத்தமல்லி இலை இவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு நன்றாக வதக்கியபின் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு கிளறவும்.
  • அதன்பின் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கியபின் அரைத்து வைத்துள்ள கசகசா கலவையைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் கிளறி விடவும்.
  • கோழிக்கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • கோழிக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி முந்திரிப்பருப்பு போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

 

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA