ஆந்திரா கோழி ரோஸ்ட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4706
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதங்கியதும் கோழிக்கறித் துண்டுகள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் இவற்றை சேர்த்து, மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வதக்கவும்.
  • நன்றாக வதக்கியபின் ரெட் சில்லி ஸாஸ் சேர்த்து மேலும் சிவக்க வதக்கி, கொத்தமல்லி இலை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA