ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 2073
Likes :

Preparation Method

  • கறித்துண்டுகள் சிறியதாக இருக்க வேண்டும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • காளானை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவலை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, அன்னாசிப்பூ, ஜாதிக்காய் பொடி இவற்றைப் போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கி மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகத்தூள் இவற்றைப் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் கறித்துண்டுகள் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • கறித்துண்டுகள் வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர், ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • கறித்துண்டுகள் வெந்தபின் காளானைப் போட்டு காளான் வெந்ததும் தேங்காய் அரைத்தது போட்டு குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA