கடலைமாவு இனிப்பு

Spread The Taste
Serves
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2126
Likes :

Preparation Method

  • வாணலியில் நெய் ஊற்றி, கடலைமாவை லேஸாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கிஸ்மிஸ்ஸை சிறிதளவு தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்து, எடுத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை மிகவும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • 600 மில்லி லிட்டர் தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, சற்று கெட்டியான பாகு பதம் வந்ததும் கடலைமாவு மற்றும் கோவா (நெய்யோடு) சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
  • பாத்திரத்தின் பக்கங்களில் ஒட்டாத பக்குவத்தில் வந்ததும் நெய் தடவிய தட்டில் போட்டு பரப்பி, கிஸ்மிஸ், முந்திரிப்பருப்பை சேர்க்கவும்.
  • ஆறியதும் சதுர துண்டுகளாக நறுக்கி எடுத்து இனிப்பு பலகாரமாக பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA