Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 3839 Likes :
Ingredients
மீன் துண்டுகள் 8
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி—பூண்டு அரைத்தது 1 மேஜைக்கரண்டி
தனியாத்தூள்அரை தேக்கரண்டி
சீரகத்தூள் 4 சிட்டிகை
சோம்புத்தூள் அரை தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையானஅளவு
இதயம்நல்லெண்ணெய் 8 மேஜைக்கரண்டி
Preparation Method
மீன் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி—பூண்டு அரைத்தது, தனியாத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், கரம்மஸாலாத்தூள், உப்புத்தூள் இவற்றை அரைத்து, மீன் துண்டுகள் மீது தடவி, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளித்தபின், மீன் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.