மாமிடிகாயா புளிஹோரா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5113
Likes :

Preparation Method

  • அரிசியை உப்பு சேர்த்து, குழையாமல் வேக வைத்து, வடித்துக் கொள்ளவும்.
  • மாங்காயை துறுவிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும்.
  • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவற்றைப் போட்டு தாளித்து, மாங்காய் துறுவலைப் போட்டு 5 நிமிடங்கள் கிளறவும்.
  • அதன்பின் வறுகடலை, முந்திரிப்ப்பருப்பு போட்டு கிளறியபின் சாதம், சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA