ஆந்திரா கிச்சடி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3515
Likes :

Preparation Method

  • வாணலியை காய வைத்து அரிசி மற்றும் சிறுபருப்பை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த சிறுபருப்பு — அரிசி கலவையை 3 கப் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • முந்திரிப்பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ஊற வைத்துள்ள அரிசி—சிறுபருப்பு கலவையை தண்ணீரோடு ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • அரிசியும், பருப்பும் வெந்து கெட்டியானதும் வறுத்த முந்திரிப்பருப்பு போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA