கோங்குரா துவையல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 7547
Likes :

Preparation Method

  • கோங்குரா கீரையை சுத்தம் செய்து கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் இவற்றை போட்டு தாளித்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தனியா, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கீரையைப் போட்டு சுருள வதக்கி இறக்கி வைக்கவும்.
  • முதலில் வதக்கிய பொருட்கள் மற்றும் வதக்கிய கோங்குரா கீரை கலவையை, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கடுகு, பூண்டு (ஒன்றிரண்டாக தட்டியது) போட்டு வதக்கி, அரைத்து வைத்துள்ள கீரையைப் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA