நீர் தோசை

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 3059
Likes :

Preparation Method

  • அரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து, அதன்பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து ஆட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன் தண்ணீர் சேர்த்து மோர் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து மாவை பரவலாக ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மறுபக்கம் திருப்பி போட்டு, மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

  • இறால் காரக் குழம்பு

    View Recipe
  • கூர்க் சிக்கன் குழம்பு

    View Recipe
  • மைசூர் மட்டன் சாப்ஸ்

    View Recipe
  • மங்களூர் சிக்கன் சுக்கா

    View Recipe
  • பிஸி பேளா பாத்

    View Recipe
  • மெந்தியா சோப்பினா பாத்

    View Recipe
  • கர்நாடகா இறால் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA