ரஸம் பவுடர்

Spread The Taste
Serves
200 கிராம் ரஸப் பொடி
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 2593
Likes :

Preparation Method

 • வாணலியை காய வைத்து தனியா, சீரகம், வெந்தயம், உளுத்தம்பருப்பு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
 • ஆறியபின் சற்று கரகரப்பாக அரைத்து பாட்டிலில் எடுத்து வைத்து தேவையான போது பரிமாறவும்.

Choose Your Favorite Karnataka Recipes

 • இறால் காரக் குழம்பு

  View Recipe
 • கூர்க் சிக்கன் குழம்பு

  View Recipe
 • மைசூர் மட்டன் சாப்ஸ்

  View Recipe
 • மங்களூர் சிக்கன் சுக்கா

  View Recipe
 • பிஸி பேளா பாத்

  View Recipe
 • மெந்தியா சோப்பினா பாத்

  View Recipe
 • கர்நாடகா இறால் வறுவல்

  View Recipe
Engineered By ZITIMA