ஜிஞ்சர் இறால்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3375
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி, வெங்காயத்தாள், பெரிய வெங்காயம் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் இறால் போட்டு 5 நிமிடங்கள் வதக்கியபின் மிளகாய்த்தூள், ஸோயா ஸாஸ், உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு சிவக்க வதக்கி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA