இறால் பகோடா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3087
Likes :

Preparation Method

  • இறாலை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், உப்பு இவற்றை சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசறி வைக்கவும்.
  • வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை நறுக்கியவற்றுடன் சூடாக ஊற்றி, லேஸாக அமுக்கி விடவும்.
  • கடலைமாவுக்க கலவையுடன் வெங்காயக் கலவை, நறுக்கி வைத்துள்ள இறால் இவற்றைக் கலந்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இறால் கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, எண்ணெய்யில் பகோடாக்களாகப் பிசறி விட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து, மாலை நேர சிற்றுண்டியாகப் பரிமாறலாம்.
Engineered By ZITIMA