இறால்—தேங்காய் குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7261
Likes :

Preparation Method

  • இறால் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து இஞ்சி அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் இறாலைப் போட்டு 3 நிமிடங்கள் வதக்கவும்.
  • இறால் வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA