பட்டாணி மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 3361
Likes :

Preparation Method

  • பட்டாணி தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, பட்டை இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, இஞ்சி அரைத்தது, பூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின், அரைத்த மஸாலா மற்றும் தக்காளி போட்டு வதக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • அதன்பின் தயிர், பட்டாணி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து பட்டாணி வெந்து மஸாலா பதம் வந்ததும் கொத்தமல்லி இலை போட்டு கிளறி இறக்கி, சீரக புலவு, பூரி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA