பீர்க்கங்காய் கறி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3954
Likes :

Preparation Method

  • பீர்க்கங்காயின் தோல் நீக்கியபின் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடலைப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வேக வைத்த பருப்போடு பீர்க்கங்காய் துண்டுகள் போட்டு மிருதுவாக ஆனால் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு அரைத்தது, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டு 1 நிமிடம் வதக்கியபின் பீர்க்கங்காய்பருப்பு கலவையை சேர்க்கவும்.
  • உப்பு போடவும்.
  • 5 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, மிளகாய் (கிள்ளியது), கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளித்து பீர்க்கங்காய் கலவை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி ரோட்டி, ஃபுல்கா, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Choose Your Favorite Andhra Recipes

  • ஆந்திரா சிக்கன் புலவு

    View Recipe
  • ஆந்திரா மீன் பிரியாணி

    View Recipe
  • ஆந்திரா பெப்பர் சிக்கன்

    View Recipe
  • ஆந்திரா மட்டன்—காளான் சுக்கா

    View Recipe
  • இறால் வறுவல்

    View Recipe
  • ஆந்திரா கோழி ரோஸ்ட்

    View Recipe
  • சேப்பா வேப்புடு

    View Recipe
  • வஞ்சரம் வேப்புடு

    View Recipe
  • ஆந்திரா மீன் வறுவல்

    View Recipe
  • கீரை—இறால்

    View Recipe
  • ஆந்திரா மட்டன் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா கோழி குழம்பு

    View Recipe
  • கோங்குரா மாம்ஸம்

    View Recipe
  • ஆந்திரா மீன் குழம்பு

    View Recipe
  • கோடி குரா (கோழி குழம்பு)

    View Recipe
  • நெல்லூர் சேப்பாலா குழம்பு

    View Recipe
  • மட்டன்—முருங்கைக்காய் குழம்பு

    View Recipe
  • ஆந்திரா முட்டை குழம்பு

    View Recipe
  • மாமிடிகாயா புளிஹோரா

    View Recipe
  • சர்க்கரை வள்ளி கிழங்கு வறுவல்

    View Recipe
  • ஜன்த்திகலு

    View Recipe
Engineered By ZITIMA