காய் போலா

Spread The Taste
Serves
10 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 2986
Likes :

Preparation Method

  • வாழைப்பழங்கள் நன்றாக பழுத்தவைகளாக இருப்பது அவசியம்.
  • வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • முட்டை மற்றும் சர்க்கரையை கலந்து நன்றாக அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ்ஸை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வாழைப்பழத் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • கண்ணாடி பாத்திரம் அல்லது அவன்—ல் கேக் தயாரிக்கும் பாத்திரத்தில் நெய் தடவி, முட்டைக் கலவையில் பாதி அளவு ஊற்றவும்.
  • இதன் மீது பொரித்து வைத்துள்ள வாழைப்பழத் துண்டுகள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் சேர்க்கவும்.
  • இதன் மீது மீதமுள்ள முட்டைக்கலவையை ஊற்றவும்.
  • ஏலக்காய் பொடியை பரவலாகப் போட்டு அவன்—ல் (Oven) வைத்து, 20 நிமிடங்கள் ஆனபின் எடுத்து பரிமாறவும்.
  • (வாழைப்பழ கேக் made during Ramzan)

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA