கத்தரிக்காய் கொத்சு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 3772
Likes :

Preparation Method

  • கத்தரிக்காயை வேக வைத்து, உப்பு சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  • கொதித்ததும் கத்தரிக்காய் மசித்து வைத்துள்ளதைப் போட்டுக் கிளறி விடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA