கேரட் கீர்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 5 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 4775
Likes :

Preparation Method

  • கேரட்டின் தோல் நீக்கிய பின் துறுவிக் கொள்ளவும்.
  • கேரட் துறுவலை ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
  • கேரட் துறுவல் ஆறியபின் பாதாம் பருப்பு சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பாலைக் கொதிக்க வைத்து, அரைத்த கேரட் கலவையை சேர்த்துக் கிளறவும்.
  • மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அவ்வப்போது கிளறி விடவும்.
  • சர்க்கரை சேர்த்து, இறக்கி வைத்து, சர்க்கரை கரையும் வரை கிளறி விடவும்.
  • கேசரி கலர் பொடி, பாதாம் எஸென்ஸ் சேர்த்து கலந்து ஆறியபின் ஃப்ரிட்ஜ்—ல் வைத்து நன்றாகக் குளிர்ந்ததும் உயரமான கண்ணாடி கப்களில் ஊற்றி பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA