வாழைப்பூ வடை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 4374
Likes :

Preparation Method

 • வாழைப்பூவை உரித்து நடுவே உள்ள நரம்பை நீக்கிவிட்டு தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாழைப்பூவை வேக வைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
 • தேங்காயைத் துறுவிக் கொள்ளவும்.
 • வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வேக வைத்துள்ள வாழைப்பூவுடன் தேங்காய்த்துறுவல், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்பு, இஞ்சி, மிளகாய், பொரிகடலை, உப்பு இவற்றை சேர்த்து, ஆட்டிக் கொள்ளவும்.
 • ஆட்டிய கலவையில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றைப் போட்டு வடைகளாக தட்டி வைக்கவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வடைகளைப் போட்டு பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

 • சர்க்கரை பொங்கல்

  View Recipe
 • சேனைக்கிழங்கு கோளா

  View Recipe
Engineered By ZITIMA