வெண் பொங்கல்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6573
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அரிசியைப் போடவும்.
  • வாணலியில் சிறுபருப்பை வறுத்து, எடுத்து, அரிசியுடன் போடவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • சாதம், குழைய வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  • வேறு வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், மிளகு, முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வறுத்து, எடுத்து சாதத்துடன் கலந்து, கிளறி இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite South Indian Festival Recipes

  • சர்க்கரை பொங்கல்

    View Recipe
  • சேனைக்கிழங்கு கோளா

    View Recipe
Engineered By ZITIMA