மூளைக் குழம்பு

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2978
Likes :

Preparation Method

  • மூளையை சுத்தம் செய்தபின் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சீரகம், மிளகாய்த்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் அரைத்த மஸாலாவைப் போட்டு வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
  • தீயை மிதமாக்கி மூளைத்துண்டுகளைப் போட்டு கவனமாகக் கிளறி விடவும்.
  • அல்லது வாணலியில் இரண்டு பக்கமும் பிடித்து சுழற்றி விடலாம்.
  • மூளை வெந்து, குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA