செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 5269
Likes :

Preparation Method

  • கறியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கறியுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சிகப்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல், சோம்பு, கசகசாவை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, மிளகாய், ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • நன்றாக வதங்கியபின் வேக வைத்துள்ள கறி மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும்.
  • 5 நிமிடங்கள் ஆனபின் தேங்காய்—கசகசா—சோம்பு அரைத்தது போட்டு, கெட்டி மஸாலா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA