க்ரிஸ்பி மீன் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3187
Likes :

Preparation Method

  • மீன் துண்டுகளை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • முட்டையை Egg—Beater—னால் சிறிது உப்புத்தூள் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
  • கடலைமாவு, மைதாமாவு, அரிசிமாவு, கடுகு பேஸ்ட், தனியாத்தூள், சீரகத்தூள், உப்புத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச்சாறு இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கலந்துக் கொள்ளவும்.
  • இந்தக் கலவையை மீன் துண்டுகள் முழுவதும் தடவி 1 மணிநேரம் ஊற விடவும்.
  • அதன்பின் வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீன் துண்டுகளை முட்டையில் நனைத்து, ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து, எண்ணெய்யில் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்துப் பரிமாறலாம்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA