பாகற்காய் பகோடா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6092
Likes :

Preparation Method

  • பாகற்காயை சற்று கனமான வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கி, உப்புத்தூள் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, அரிசிமாவு, இஞ்சிபூண்டு அரைத்தது, கார்ன்ஃப்ளோர், சர்க்கரை, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், ஸோயா ஸாஸ், உப்பு இவற்றை மிகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாகக் கலந்து, உப்பில் ஊற வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை போட்டு மேலும் 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பாகற்காய் வட்டங்களைப் போட்டுப் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.

You Might Also Like

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA