தலைக்கறி குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4871
Likes :

Preparation Method

  • தலைக்கறித்துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • இஞ்சி, பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.
  • சோம்பு, சீரகம், கசகசா, தனியாத்தூள், மிளகாய்த்தூள், பட்டை, கிராம்பு இவற்றை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துறுவி கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும்.
  • கனமான வாணலி அல்லது பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு தட்டியது, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • அதன்பின் வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் அரைத்த மஸாலா போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • வதங்கியதும் தலைக்கறித் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும்.
  • தலைக்கறி வெந்ததும் தேங்காய்ப்பால் ஊற்றி குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA