பூரி

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 11475
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் உப்புத்தூள், 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாகப் பிசைந்து மூடி வைத்து, 10 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மாவை வட்டமாகத் தேய்த்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து, பரிமாறவும்.
  • மைதாவும், கோதுமை மாவும் சரிபாதி அளவு கலந்து பிசைந்தும் பூரி தயாரிக்கலாம்.

Choose Your Favorite Tamil Nadu Recipes

  • சிக்கன் செட்டிநாட்டு குழம்பு

    View Recipe
  • சிக்கன் செட்டிநாடு வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மட்டன் மஸாலா வறுவல்

    View Recipe
  • செட்டிநாடு மீன் குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை குழம்பு

    View Recipe
  • செட்டிநாடு முட்டை வறுவல்

    View Recipe
  • வாழைப்பூ—முருங்கைக்கீரை துவட்டல்

    View Recipe
  • கொத்தவரங்காய் பச்சடி

    View Recipe
  • வெள்ளைப்பூசணி கூட்டு

    View Recipe
  • மாங்காய் இனிப்பு பச்சடி

    View Recipe
  • பச்சை மிளகாய்—மட்டன் வறுவல்

    View Recipe
  • மட்டன் சுக்கா மஸாலா

    View Recipe
  • கொண்டைக்கடலை பகோடா

    View Recipe
  • க்ரிஸ்பி மீன் வறுவல்

    View Recipe
Engineered By ZITIMA