பட்டர் சிக்கன்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6304
Likes :

Preparation Method

  • கோழிக்கறி துண்டுகளுடன் தயிர் சேர்த்து, கலந்து வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் வெண்ணெய் போட்டு, லேஸாக உருகியதும், அரைத்த வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • தனியாத்தூள், மிளகாய்த்தூள், கலர்பொடி சேர்த்து கலந்து கிளறவும்.
  • வெங்காயத்தின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, தேவைப்பட்டால் சுடு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
  • அதன்பின் கோழிக்கறித் துண்டுகள் மற்றும் கரம்மஸாலாத்தூள் போட்டுக் கிளறவும்.
  • உப்பு சேர்க்கவும்.
  • கோழிக்கறி வெந்து, ஓரளவு கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA