கோழி மிளகு வறுவல்

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 15418
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் தயிர் மற்றும் உப்பு இவற்றைக் கலந்து, புரட்டி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  • ஊற வைத்துள்ள கோழிக்கறித்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் போட்டுக் கிளறவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றலாம்.
  • கோழிக்கறி வெந்து, சிவக்க வதங்கியதும் மிளகுத்தூள் போட்டு, சுருள வதங்கியதும் இறக்கி, பரிமாறவும்.
Engineered By ZITIMA