சிக்கன் 65

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 3 ஹௌர்ஸ் 30 மினிட்ஸ்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 20672
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் தயிர், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், இஞ்சி— பூண்டு அரைத்தது, கலர்பொடி, எலுமிச்சைச்சாறு இவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறித் துண்டுகளை ஒரு தடவைக்கு 5 அல்லது 6 வீதம் போட்டுப் பொரித்து, எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA