Preparation Time: 45 நிமிடங்கள் Cooking Time: 45 நிமிடங்கள்
Hits : 17291 Likes :
Ingredients
கோழிக்கறி 500 கிராம்
தனியாத்தூள் அரை தேக்கரண்டி
சீரகத்தூள் அரை தேக்கரண்டி
மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
பூண்டு 6 பல்
இஞ்சி 1 அங்குலம்
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
நெய் 50 மில்லி லிட்டர்
Preparation Method
கோழிக்கறித் துண்டுகள் சற்று பெரியதாக இருக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு, தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை அரைத்து கோழிக்கறித் துண்டுகளுடன் கலந்து உப்பு சேர்த்து புரட்டி 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும், ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.