கடாய் சிக்கன்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 729
Likes :

Preparation Method

  • கோழிக்கறியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் இஞ்சி—பூண்டு அரைத்தது, கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.
  • கோழிக்கறி வெந்து, கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA